100 பவுன் நகை மோசடி

img

100 பவுன் நகை மோசடி: போலி சாமியார் கைது

சிறப்பு பூஜை செய்வதாக கூறி பெண்களி டம் 100 பவுன் நகை மோசடி செய்த போலி  சாமியாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.